You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவிஷ்ணு சஹஸ்ர நாமத்தின் அர்த்தங்களை எளிய முறையில் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல் பலரிடம் இருக்கிறது.
அவர்களுக்காவே இந்த புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது.
நீண்ட விளக்க உரைகளை கொடுத்து அதிக சிரமங்களை கொடுக்காமல் இரத்தின சுருக்கமாக அர்த்தங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
எந்தவித வணிக நோக்கமும் இல்லாமல், இந்த புத்தக விற்பனை மூலமாக கிடைக்கும் அனைத்து வருவாயும் கிராம கோயில்களில் கைங்கர்யம் செய்து வரும் ஏழை அர்ச்சகர்கள்/பட்டாசார்யர்களுக்கு அளிக்கப்படும்.
மெலட்டூர் இரா நடராஜன்
இந்தநூலின்தொகுப்பாளர்
மெலட்டூர்.இரா.நடராஜன்
பாரம்பரியம் மிக்க இசைக்கும், பரதத்திற்கும் பெயர் போன தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மெலட்டூர் என்ற அழகிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் இந்த நூலின்தொகுப்பாளர்.
இவரது சிறுகதைகள் பெரும்பாலான முன்னணி தமிழ் இதழ்களில் வெளியாகி பேரும் புகழும் ஈட்டியிருக்கின்றன. மனித நேயம், உறவுகளின் மேன்மை, நமது கிராமிய கலாச்சாரம் ஆகியவைகளை நுட்பமான உணர்வுகளோடு, எளிய எழுத்துக்களில் வடித்திருக்கிறார்.
தேசிய அளவிலான வங்கி ஒன்றில் மேலதிகாரியாக பணியாற்றிக் கொண்டு, பல விதமான இலக்கியப் பணியை தொடர்ந்து செய்து வருபவர். இவர், சிறுகதைகளைத் தவிர பல சமுதாய/அரசியல்/ஆன்மீக கட்டுரைகள், கவிதைகள், மேடை நாடக/குறும் பட ஸ்கிரிப்டுகள் எழுதியிருக்கிறார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.