You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal´ ஒரு சொல் கேளீர்
´ உலகளாவிய சித்தாந்தத்துடன் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி, என்ற பெருமை கொண்ட இக்கட்சி. இந்தியாவில் மதச்சார்பு, போலி மதச்சார்பின்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காத முதல் அரசியல் கட்சி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது, ஏனெனில் இக்கட்சி சன்மார்க்க நீதியை அடிப்படையாகக் கொண்டது. அதேபோல், சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகளில், தனித்துவமான மஞ்சள் மற்றும் வெள்ளை வண்ணங்களைக் கொண்ட முதல் அரசியல் கட்சி இதுவாகும். மேலும், காலாவதியானவர்களின் முகப் படங்களை பயன்படுத்தாத முதல் அரசியல் கட்சியும் இதுதான் என்ற தனிப்பெருமை கொண்டது. அதேபோல், ஒளிநெறி பாதையில் அருள்ஒளி நிலையை அடைந்த வள்ளலார் மற்றும் வள்ளுவர் ஆகியோரின் கொள்கைகளைப் பின்பற்றும் முதல் அரசியல் கட்சியும் இதுவாகும். மேலும், தமிழ், தமிழர், தமிழர் நாகரிகம், பண்பாடு, பசுமை சமூகவுடைமை, ஜனநாயக சமூகவுடைமை உள்ளிட்ட தமிழர் மரபு பற்றியும் பேசும் ஒரே அரசியல் கட்சி இதுவாகும். இறுதியாக, தமிழ் மொழிக்கான உண்மையான வளர்ச்சித் திட்டத்தின் மூலம் (ஆட்சித் தமிழ், பயிற்றுத் தமிழ், வணிகத் தமிழ், வழிபாட்டுத் தமிழ், பல்துறைத் தமிழ்) ஐந்து உரிமைகளை தருவோம் என்று உறுதிகூறுகிறோம்.
இரா . மோகன், முனைவர் சு.திருமுருகன், முனைவர் க.ஜோதிபாசு
நிறுவனர் மற்றும் ஆசிரியர்
இரா. மோகன், சு. திருமுருகன், க. ஜோதிபாசு*
The items in your Cart will be deleted, click ok to proceed.