Share this book with your friends

Business Champions Handbook / பிசினெஸ் சாம்பியன்ஸ் ஹாண்ட் புக் An Entrepreneur's Guide to Building Extraordinary Organisation

Author Name: LS Kannan | Format: Hardcover | Genre : Business, Investing & Management | Other Details

இது பிசினெஸ் சாம்பியன்ஸ் ப்ரொக்ராம் (BCP) என்னும் ஒரு வருட ஆன்லைன் கன்சல்ட்டிங் நிகழ்ச்சிக்கான கையேடு. தொழில்முனைவொர் தங்கள் நிறுவனங்களை உலகின் தலைசிறந்த நிறுவனங்களாக வளர்த்தெடுக்கும் வழியில் இந்தக் கையேடு அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதன் மூலம் முன்னேற்றப் பயணத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.  இங்கு "சிறு நிறுவனம்" என்ற அடையாளத்தின் வரம்புகளுக்கு அப்பால் உங்கள் நிறுவனத்தை முன்னெடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பத்து moduleகளை ஆழமாக விவ்வதிப்போம். 

தொழில்முனைவொரின் தலைமைத்துவத்தை மேம்படுத்துவது முதல், நிர்வாக அமைப்பு, செயல்முறை முன்னேற்றம், விற்பனைக் கலை, வளர்ச்சிக்கான உத்திகள் என ஒவ்வொரு module-க்கான கேள்விகளும் இன்றைய தொழில்முனைவோரின் தனித்துவமான சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 

Read More...
Hardcover
Hardcover 900

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

LS கண்ணன்

எல். எஸ். கண்ணன் ஒரு லீன் சிக்ஸ் சிக்மா கைசன் ஆலோசகர், தலைமைத்துவ பேச்சாளர் மற்றும் பயிற்சியாளர். சிசென்ஸ் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற கன்சல்டிங் நிறுவனத்தின்  நிறுவனர் & இயக்குநராக உள்ளார். (www.csensems.com). 

தொழில்முனைவோர் தங்கள் இலக்குகளை அடைய, அவர்களின் கனவுகளைத் தெளிவுபடுத்தவும், தனிப்பட்ட மற்றும் நிறுவனத்தின் நோக்கங்களுக்கு உள்ள ஆழமான பிணைப்பை வெளிக் கொண்டுவரவும், அவர்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வலுப்படுத்தவும்  - அவர்களோடு சேர்ந்து பயணிக்கிறார்.

1000 சிறு நிறுவனங்களை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் பாதையில் உதவுவதைத் தன் தொழில் குறிக்கோளாகக் கொண்டு அதற்கான முயற்சியில் இயங்கி வருகிறார். 

Read More...

Achievements

+6 more
View All