Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalThis book shares the experiences of spirituality through transformation, it offers a broad spectrum of higher spiritual consciousness. The first book teaches basic spirituality while the second book travels further as an endless journey toward eternity.Read More...
This book shares the experiences of spirituality through transformation, it offers a broad spectrum of higher spiritual consciousness. The first book teaches basic spirituality while the second book travels further as an endless journey toward eternity.
Read Less...Achievements
உ ங்கள் ஆன்மீகப் பயணம் 2
"இறைத்தன்மைக்குப் போற்றுதல்! "
ஆன்மீகத்தில் நான் அனுபவித்து கடந்து வந்த பயணத்தையும் அதன் அனுபவங்களையும், "உங்கள் ஆன்மீகப்பயணம் 1 மற்றும் 2 "புத
உ ங்கள் ஆன்மீகப் பயணம் 2
"இறைத்தன்மைக்குப் போற்றுதல்! "
ஆன்மீகத்தில் நான் அனுபவித்து கடந்து வந்த பயணத்தையும் அதன் அனுபவங்களையும், "உங்கள் ஆன்மீகப்பயணம் 1 மற்றும் 2 "புத்தகங்களாகக் கொடுத்துவிட்டேன். இந்தப் பயணம் அளித்த எண்ணற்ற அனுபவங்களை ஒரு குறிப்பாக எடுத்து வைத்ததால், இன்று புத்தகங்களாக வெளியிட முடிந்தது. எழுத, எழுத என்னுள் இந்தப் பதிவுகள் யாவும் அழிக்கப்பட்டு வருகிறது.
என் ஆன்மீகப் பயணம், மகிழ்வுடன் "உங்கள் ஆன்மீகப் பயணமாகத் " தொடரட்டும்.
ஷோபா ராம்.
"பிரபஞ்சத்தின் விதி உன்னை கட்டுதலே, எனினும்
பிரபஞ்சத்தின் ஆவல் உன்னை விடுவித்தலே"
ஆன்மீகம் என்றாலே அனைத்தையும் துறந்து, உங்கள் உடைமைகளை கைப்பற்றுவது போல் தோற்றம் அள
"பிரபஞ்சத்தின் விதி உன்னை கட்டுதலே, எனினும்
பிரபஞ்சத்தின் ஆவல் உன்னை விடுவித்தலே"
ஆன்மீகம் என்றாலே அனைத்தையும் துறந்து, உங்கள் உடைமைகளை கைப்பற்றுவது போல் தோற்றம் அளிக்கும் பட்சத்தில், அவ்வாறு இல்லாமல், உங்கள் இருப்பு நிலையிலிருந்தே, மாற்றம் ஏற்பட்டால்? உங்கள் வாழ்கை தரம் மேம்பட்டால்? உங்கள் கர்மவினை உங்கள் வசம் கைவரப்பெற்றால்? உங்கள் அககேள்விகளுக்கு விடை கிடைத்தால்?......இவையெல்லாம் ஆன்மீகம் என்று கூறலாமா?...ஆக, இதற்கெல்லாம் விடை இப்புத்தகம் என்று வைத்துக் கொள்வோமே!!!
ஷோபா ராம்
Contact Email Id: shobaram1821@gmail.com
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.