Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalResiding at TRICHIRAPALLI TAMIL NADU the author DURAI ILAMURUGU also known as D.ILAMURUGAN is a successful self-employed professional. Writing books in Tamil is his passion The author is married, lives with his father, wife, and two daughters and grandchildren. He thinks that he is at his best when he writes about any subject in the perspective of common lay people.His other books particularly Rajaraja Solanin Marupakkam ( other side of rajarajasolan ), karikalan kattiya kallanai have sold well. The under lying theme of all his books is to tell things as they are to show it ,Read More...
Residing at TRICHIRAPALLI TAMIL NADU the author DURAI ILAMURUGU also known as D.ILAMURUGAN is a successful self-employed professional. Writing books in Tamil is his passion The author is married, lives with his father, wife, and two daughters and grandchildren.
He thinks that he is at his best when he writes about any subject in the perspective of common lay people.His other books particularly Rajaraja Solanin Marupakkam ( other side of rajarajasolan ), karikalan kattiya kallanai have sold well. The under lying theme of all his books is to tell things as they are to show it , all warts and scars included.
The author has written many books on the history of South India specifically more about the Tamil people, sangam period literature and the kings. His book on the THOLKAPPIAM the first and unique grammar book of Tamil. Created awareness about influence of Sanskrit on Tamil language. The aim is to lead towards truth through the blind alleys of history. Sindhu Muthal Kaveri varai is the first and only book in Tamil which gives agraphic description about the Indus valley civilisation at a affordable cost. ( Rs 270 only). the other book avaialble in the market is Rs3000!!
Read Less...
Achievements
சோழமன்னர்களால் கட்டப்பட்டு. சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களால் பராமரிக்கப் பட்ட தில்லைக் கோவில் என்ற ஸ்ரீ சபாநாயகர்கோவில் ( இதுதான் அக்கோவிலின் சட்ட பூர்வமான பெய
சோழமன்னர்களால் கட்டப்பட்டு. சோழ, பாண்டிய, விஜயநகர, நாயக்க மன்னர்களால் பராமரிக்கப் பட்ட தில்லைக் கோவில் என்ற ஸ்ரீ சபாநாயகர்கோவில் ( இதுதான் அக்கோவிலின் சட்ட பூர்வமான பெயர்) தமக்கே முழு உரிமை படைத்த கோவில் என்று தீட்சிதர்கள் உரிமைக் கொண்டாடினர். கி.பி 1885 முதல் இன்றுவரை அந்த சட்டப் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.இறுதியாக 2014 - 2019 இல் உச்ச நீதிமன்றம் தீட்சிதர்கள் தனிமதக்குழுவினர் என்றும் , தில்லைக் கோவில் நிர்வாகம் மற்றும் அதன் சொத்துகள் தீட்சிதர்களின் முழு உரிமை தான் என்றும் தீர்ப்பளித்துவிட்டது. அது முதல் தீட்சிதர்களின் ஆணவப் போக்கு அதிகரித்துவிட்டது. இனி தமிழ் நாடு அரசு என்னசெய்யப் போகிறது? , என்ன செய்யவேண்டும் என்பதை ஆய்ந்து எழுதப்பட்ட நூல் இது.
சிந்து நாகரிகத்தைப்பற்றிய மூன்று
முக்கிய செய்திகள்
1) சிந்து நாகரிகத்தளங்களின் செங்கல் அமைப்பு
2) சிந்து நாகரிகத்தில் இல்லாத, ஆரியருடன் வந்த, குதிரைகள் பற்றி
சிந்து நாகரிகத்தைப்பற்றிய மூன்று
முக்கிய செய்திகள்
1) சிந்து நாகரிகத்தளங்களின் செங்கல் அமைப்பு
2) சிந்து நாகரிகத்தில் இல்லாத, ஆரியருடன் வந்த, குதிரைகள் பற்றிய செய்திகள்
3) ராக்கிகர்ஹி மரபணு ஆய்வு பற்றி அதிகம் வெளிவராத செய்திகள்
இந்த நூலில் கூறப்பட்டுள்ளன
.இவையாவும் இயன்றவரையில் மரபணு ஆய்வுகளுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இந்திய மக்கள் தொகையின் தோற்றம் சாதி அமைப்பின் தோற்றம்,சாதிகளும் மரபணு ஆய்வுகளும் ஆகியவையும் இந்நூலில் சிறிது தொட்டு செல்லப்பட்டுள்ளன..இவையெல்லாம் தம் அளவில் தனி நூல்களாக எழுதப்பட வேண்டியவை
மருத்துவமும், சட்டமும் சமுதாயத்தின் இரண்டுகண்களைப் போன்றது. இந்த இரண்டு கண்களின் நோக்கம்மக்களின் நல்வாழ்வை உறுதிப் படுத்துவது என்பதாகஇருத்தல் வேண்டும், கண்கள் இரண்டாய
மருத்துவமும், சட்டமும் சமுதாயத்தின் இரண்டுகண்களைப் போன்றது. இந்த இரண்டு கண்களின் நோக்கம்மக்களின் நல்வாழ்வை உறுதிப் படுத்துவது என்பதாகஇருத்தல் வேண்டும், கண்கள் இரண்டாயினும் காட்சிஒன்றுதானே! இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண இயலாது. அவ்வாறு காண முயன்றால் அவ்வாறு கண்ணுக்குதெரிந்தால் மூளையில் ஏதோ கோளாறு என்று பொருள்,எனவே மருத்துவமும் சட்டமும் ஒன்று இணைந்து இயங்கிமக்களின் நல்வாழ்வினை உறுதி செய்ய வேண்டும்.ஒரே முகத்தில் இரண்டு கண்கள் அருகருகே இருந்தாலும்ஒரு கண் மற்றொரு கண்ணைப் பார்ப்பதில்லை. அது ஒருகண்ணாடியின் மூலமாகவே ஒன்றையொன்று பார்த்துக் கொள்கின்றன. அது போன்றே மருத்துவமும், சட்டமும்சமுதாயம் என்கிற கண்ணாடியின் வழியாகவே ஒன்றையொன்று காணுதற்கு இயலும். சமூதாயத்தில் அவை சிறந்த மக்கள் நல காவலனாக இயங்க வேண்டும். அவ்வாறு இயங்குவதற்கு அவைகளுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு தேவையானதாகும்..மருத்துவர்கள் சட்ட வல்லுநர்களை ஒரு வித மிரட்சியுடன் நோக்குதலும், சட்ட வல்லுநர்கள் மருத்துவர்களை ஒரு வித ஐயத்துடன் பார்ப்பதை விட்டுவிடுதலும் பொது மக்களின் நன்மைக்கு உகந்ததாகும்.மருத்துவத் துறையில் உள்ள சில சட்டங்களைக் குறித்து இந்த நூல் ஒரு சிறிய ஆய்வு நூலாக எழுதப்பட்டுள்ளது. மருத்துவத்திற்கும் சட்டத்திற்கும் இடையே உள்ள தொடர்பினை வலுப்படுத்துவதும் பொது மக்களுக்கு இவற்றைக் குறித்த செய்திகளை தெரிவிப்பதும் இந்த நூலின்முக்கிய நோக்கமாகும்.
1920 களில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது முழு இந்திய துணைக் கண்டத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கான நிகழ்வாக இருந்தது. ஆனால் இந்திய சுதந்
1920 களில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது முழு இந்திய துணைக் கண்டத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கான நிகழ்வாக இருந்தது. ஆனால் இந்திய சுதந்திரத்துடன் இந்தியப் பிரிவினையும் வந்தது. புகழ்பெற்ற மொஹென்ஜோ-தரோ மற்றும் ஹரப்பா ஆகிய இரண்டு நகரங்களும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது. வரலாறும் புவியியலும் ஒன்றாக படைத்ததை , மனிதன் தனது அறிவீனத்தாலும் தந்திரத்தாலும் இரண்டாகப் பிரித்துவிட்டான்... சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பான இரண்டு நகரங்களும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது... இது இந்திய குடிமக்களுக்கு, குறைந்தபட்சம் வரலாற்று அறிவும் பெருமிதமும் வய்க்கப் பெற்ற குடிமக்களுக்கு மிகவும் வருத்தம் அளித்தது.வரலாறு ஒரு கதவை மூடும்போது, மற்றொரு கதவை திறந்து வைக்கிறது.. 1950கள் தொடங்கி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிந்து சமவெளி நாகரிகம் இருக்கக் கூடிய சாத்தியமான இடங்களை தோண்டி எடுக்க கடுமையாக உழைத்தனர். அவர்கள் உழைப்பு வீணாகவில்லை.. சிந்துநாகரிகத்தின் பல முக்கிய தளங்கள் தோண்டப்பட்டன. அவற்றில் சில சிந்து நாகரிகத்தின் அசல் இரட்டை நகரங்களை1[1]" விட பெரியவை மற்றும் செழிப்பானவை..ஆயினும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மொகஞ்சதாரோவின் சிறப்புக்கும் செழிப்பிற்கும் இணையில்லை என்பதையும் மறுக்க இயலாது. எடுத்துகாட்டாக அங்கு கிடைத்த நடனப் பெண்னின் சிலை போன்ற செப்புச்சிலை வேறு எந்த் இடத்திலும் கிடைக்கவில்லை. அதைப் போலவே பெரியமனிதனின் சிலையும்( பூசாரி / அரசன்/ பெருந்தகை) வேறு எங்கும் கிடைக்கவில்லை. சிந்து நாகரீகத்தின் இந்தியத் தளங்கள் பல உள்ளன.அவற்றில் சிலவற்றைப் பற்றி இந்த நூலில் காண்போம்.
[
When the Indus valley civilization was discovered in the 1920s it was an occasion of joy and celebration for the entire Indian sub-continent. But along with the Indian independence came the partition of India and the two cities of great fame Mohenjo-Daro and Harappa became a part of Pakistan. What history and geography had united, man in his cunningness divided into two. And it was all the more sad for the citizens of India, at least for the historicall
When the Indus valley civilization was discovered in the 1920s it was an occasion of joy and celebration for the entire Indian sub-continent. But along with the Indian independence came the partition of India and the two cities of great fame Mohenjo-Daro and Harappa became a part of Pakistan. What history and geography had united, man in his cunningness divided into two. And it was all the more sad for the citizens of India, at least for the historically oriented citizens, that the twin cities of I V.C had gone to the neighboring Pakistan which in course of time turned into a foe. History shuts one door, only to open another. Starting from the 1950s archeologists of India worked hard to excavate possible sites of I V C. They did not toil in vain. Many important sites of I V C had been excavated. Some of them bigger and richer than the “original twin cities of I V C”. In this book we shall read about some of them.
இந்துமதம் அடிப்படைவாதம் தலைதூக்கி வரும் காலமிது. இந்துமத மீட்பு அல்லது கோவில் மீட்பு என்பதன் பொருள் வழக்கொழிந்து போன நால்வகைப் பகுப்புமுறையை மீட்டுக் கொணர்ந்து பார்
இந்துமதம் அடிப்படைவாதம் தலைதூக்கி வரும் காலமிது. இந்துமத மீட்பு அல்லது கோவில் மீட்பு என்பதன் பொருள் வழக்கொழிந்து போன நால்வகைப் பகுப்புமுறையை மீட்டுக் கொணர்ந்து பார்ப்பனஆதிக்கத்தைநிலை நாட்டுவதேயாகும்.அதன் தொடக்கமாகத்தான் அரசு இந்துக் கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கமும் எழுகிறது. அரசு வெளியேறினால் என்னவாகும் என்று நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டியதில்லை. தில்லைக் கோவிலில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளைக் கவனித்து வந்தால் போதுமானது' சென்ற நூற்றாண்டு வரை கோவில்களைக் கொள்ளைக் கூடாராமாக்கி சுரண்டிக் கொழுத்த பார்ப்பன மேல்சாதி வகுப்பினர் தமது சமூக மேலாண்மயை மீண்டும் நிலை நாட்ட முயல்கின்றனர். தமிழ் பாடுவதற்கான அரசாணையாக இருக்கட்டும், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இருக்கட்டும் இரண்டையுமே திமுக அரசுதான் செய்தது. அரசியல் கட்டாயத்திற்காக செய்தது என்றாலும் ஏதோ ஒருவகையில் செய்தது .ஆனால் அதன் பிறகு எதையும் செய்யவில்லை என்பதும் உண்மை.இனிமேலாவது செய்யுமா என்பதுதான் கேள்வியே!
தென்தமிழ்நாடும் கீழடியும்
தமிழகம் ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அது குறித்து ஆவணங்கள் முறையாகக் கிடைக்கவில்லை. அவற்றைத் தேடுவதற்குரிய முற்சிகள
தென்தமிழ்நாடும் கீழடியும்
தமிழகம் ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டிருந்தது. ஆனால் அது குறித்து ஆவணங்கள் முறையாகக் கிடைக்கவில்லை. அவற்றைத் தேடுவதற்குரிய முற்சிகளும் முறையாகச் செய்யப்படவில்லை. , தமிழ் நாட்டின் வர்த்தகம் .தமிழ் நாட்டிற்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையே ,(குறிப்பாக ,கிரேக்கம், ரோமானியப் பேர்ரசு மற்றும் பிற மத்திய தரைக் கடல் நாடுகள்) செழித்தோங்கியது 1)வரலாற்றுக்கு முந்திய தென்னிந்தியாவைப் பற்றிய ஆய்வுகள் 1863இல்ராபர்ட்பூரூஸ்பூட்(ROBERTBRUCEFOOTE)அவர்கள்சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் ஒரு கைக் கோடாலியைக் கண்டு பிடிப்பதில் தொடங்கியது . பிறகு ஆதிச்சநல்லூர் என்றுபரவியது..
ராச ராசசோழன் மன்னர்களில் ஒரு மாமணி , அரசர் குலத்திலகம், வாராது வந்த வைரமுத்து,, வையத்தை விடிவிக்க வந்த வான் நிலவு என்றெல்லாம் சிலர் போற்றுகின்றனர் சிலருக்கு இவன் தமிழ்
ராச ராசசோழன் மன்னர்களில் ஒரு மாமணி , அரசர் குலத்திலகம், வாராது வந்த வைரமுத்து,, வையத்தை விடிவிக்க வந்த வான் நிலவு என்றெல்லாம் சிலர் போற்றுகின்றனர் சிலருக்கு இவன் தமிழ்த்தேசியத்தின் சின்னம், தமிழர்களின் புகழ் பரப்பியவன்; பிற்கால சோழப்பேரரசை வலுவான அடிதளத்தில் அமைத்திட்ட ஆதவன் .
· ஆனால் நம்மைப் பொறுத்தவரை அவன் உலகில் தோன்றிய மன்னர்களில் ஒருவன். . மன்னன் என்றால் என்ன? மக்களைச் சுரண்டுபவன் மக்களை அதிகமாகச் சுரண்டுபவன் மாமன்னன்.. பேரரசன் என்றால் ,சக்கரவர்த்தி என்றால் மக்களைக் கடுமையாகச் சுரண்டியதுடன் நில்லாமல் அவர்களைக் கொடுமையாகத் துன்புறுத்தியவன் என்று பொருள்.. ஒன்று தன்னுடைய நாட்டு மக்கள் மீது தாங்க முடியாத வரிகளை விதித்து கொடுமைப்படுத்தி இருப்பான். இரண்டாவது அயல் நாடுகள் மீது படை எடுத்து அவர்களைக் கொன்று குவித்து, பெண்களை மான பங்கம் செய்து நாட்டைக் கொள்ளை அடித்திருப்பான். இதை எந்த மன்னன் சிறப்பாகவும் தொடர்ச்சியாகவும் செய்தானோ அவன் மன்னர்களின் மாமணி ! இதுதான் வரலாற்று உண்மை . அந்த மன்னன் தமிழன் என்ற காரணத்தால் இந்த உண்மை ,அடிப்படை மாறிவிடப் போவதில்லை. .ராச ராசசோழன், சந்திரகுப்தன் , மகா அலெக்ஸாண்டர், செங்க்கிஸ்கான் ஜார் மன்னன், கிருஸ்ண தேவராயன் இவர்களுக்குள் அடிப்பபடையில் எந்த வேறுபாடும் கிடையாது விழுக்காட்டு அளவில் கொடுமைகளின் அளவு வேறுபடலாம் . தமிழன் என்ற காரணத்திற்காக ராச ராசசோழனுக்கு 1000ஆம் விழா எடுத்து, ,ஆண்டு தோறும் அவனுக்கு சதய விழா எடுக்கும் போது நாம் இந்த் "சிறப்புகளுக்கும்" சேர்த்தே விழா எடுகிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பலகாலமாக தமிழ்நாட்டையும் , தென்னாட்டையும் அச்சுறுத்தி வந்த புரையோடிய புண்ணாக புற்று நோயினும் கொடிய நோயாக இருந்து வந்த தேவதாசிக் குலமுறை வழக்கத்தை வேரோடும் வேரடி மண்
பலகாலமாக தமிழ்நாட்டையும் , தென்னாட்டையும் அச்சுறுத்தி வந்த புரையோடிய புண்ணாக புற்று நோயினும் கொடிய நோயாக இருந்து வந்த தேவதாசிக் குலமுறை வழக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளி எறிந்த இரு பெரும் ஆளுமைகளும் பெண்களே என்பது தமிழர்க்கு பெருமை சேர்க்கும் செய்தியாகும் .அந்த இரு மாதர் குல மாணிக்கங்களான
மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியும், முவலூர் அன்னையும் ராமாமிர்தம் ஆகிய இருவரையும் இளந்தமிழர்களுக்கு மீள் அறிமுகம்செய்யும் முயற்சியே இந்த நூலாகும்
This book is written with the ambitious aim of.
1)To be used as reference guide to know almost all the important people who belonged to the devadasi sect or Isai Vellalar caste . A sort of ready reckoner.
2) A readable narrative for the lay readers who are interested in knowing about the wretched sect called as DevadasI
3)Is there a need for a book about the devadasi sy
This book is written with the ambitious aim of.
1)To be used as reference guide to know almost all the important people who belonged to the devadasi sect or Isai Vellalar caste . A sort of ready reckoner.
2) A readable narrative for the lay readers who are interested in knowing about the wretched sect called as DevadasI
3)Is there a need for a book about the devadasi system that has been done away with at least two centuries ago? I think yes, there is a need. With the kind of active revivalism that is now sweeping the Indian subcontinent it is better to learn about the blunders of the past so that we may avoid them in the future…
தமிழர் தம் தொல்மரபில் மருத்துவம் பற்றியக் குறிப்புகள்மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்துள்ளன
அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை ஆயினும் பொதுவாக ஆரியர் வருகை
தமிழர் தம் தொல்மரபில் மருத்துவம் பற்றியக் குறிப்புகள்மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்துள்ளன
அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை ஆயினும் பொதுவாக ஆரியர் வருகைக்குப் பின் அவர்கள் தமிழர் தம் அறிவு சார்ந்த செய்திகளைத் திருடி,தமாதாக்கிக் கொண்டு மூல நூல்களை அழித்துவிட்டனரென்பதே. இதன் உண்மைத்தன்மைக் குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப் படுகின்றன
Tamilnadu had a unique civilization unique in the sense, it was the most chaotically recorded civilisation in the history of the whole India. For a very long time, the tiny tail-like part of the Indian subcontinent was about of bounds for most of the invaders beyond the Vindhya -Sathpura hill ranges. This hill range cuts the Indian subcontinent into two Uththarapada ( Northern part )and Dakshinapada ( southern part)
Tamilnadu had a unique civilization unique in the sense, it was the most chaotically recorded civilisation in the history of the whole India. For a very long time, the tiny tail-like part of the Indian subcontinent was about of bounds for most of the invaders beyond the Vindhya -Sathpura hill ranges. This hill range cuts the Indian subcontinent into two Uththarapada ( Northern part )and Dakshinapada ( southern part) except for a linear vertical strip of land in the west and east along the coastline.
A Birds Eye View Of The Great Indus Valley Civilization; Oldest Documented Civilization Unearted In The Indian Sub-Continent Their Life Style , Unique Architecture , Trade As Far As Middle East And Beyond .And Mysterious End And Disappearance Of Indus.
A Birds Eye View Of The Great Indus Valley Civilization; Oldest Documented Civilization Unearted In The Indian Sub-Continent Their Life Style , Unique Architecture , Trade As Far As Middle East And Beyond .And Mysterious End And Disappearance Of Indus.
Going to school was an exciting time for the children born before 1970s.No entrance exams, no coaching classes. You can just walk into any school you prefer and get admission and be greeted with chocolate or kalkandu. Teachers will be best dressed to attract the students to their section and love an Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.