Experience reading like never before
Sign in to continue reading.
Discover and read thousands of books from independent authors across India
Visit the bookstore"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh PalThe author, Vanathy, is from Kovaipudur. She holds an M.Phil. degree and has worked for some time as a Tamil teacher. She has the ability to compose songs and has translated Rabindranath Tagore's Nobel Prize-winning work "Gitanjali" into Tamil for the first time. Additionally, she has translated works such as "The Birds that Roam Around", "The Moon,"and "Gitanjali: A Prose Translation".She approaches any subject without any hesitation and possesses a fearless nature. She is known for her integrity and humanitarian values.Read More...
The author, Vanathy, is from Kovaipudur. She holds an M.Phil. degree and has worked for some time as a Tamil teacher. She has the ability to compose songs and has translated Rabindranath Tagore's Nobel Prize-winning work "Gitanjali" into Tamil for the first time. Additionally, she has translated works such as "The Birds that Roam Around", "The Moon,"and "Gitanjali: A Prose Translation".She approaches any subject without any hesitation and possesses a fearless nature. She is known for her integrity and humanitarian values.
Read Less...Achievements
என் வாழ்க்கையில் எத்தனையோ இளவேனில் முதுவேனில் காலங்களும், கார் காலங்களும், இலையுதிர் காலங்களும், முன்பனி பின்பனிக் காலங்களும் வந்து போயிருக்கின்றன.
ஆனால் நான் ஒரு மாணவ
என் வாழ்க்கையில் எத்தனையோ இளவேனில் முதுவேனில் காலங்களும், கார் காலங்களும், இலையுதிர் காலங்களும், முன்பனி பின்பனிக் காலங்களும் வந்து போயிருக்கின்றன.
ஆனால் நான் ஒரு மாணவியாய் வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு முன்னால் அமர்ந்து கற்றுக் கொண்ட நாட்களும். வகுப்பறையில் ஒரு ஆசிரியராய் மாணவர்களுக்கு முன்னால் நின்று கற்றுக் கொடுத்த நாட்களுமே என் வாழ்க்கையில் வந்து போன வசந்த காலங்களாகும்.
பாழான நிலையிலுள்ள ஆற்றின் சரிவில் வளர்ந்து நிற்கும் புற்களுக்கிடையிலே நான் அவளைக் கேட்டேன்,“பெண்ணே, உன் விளக்கை திரையிட்டு மறைத்துக் கொண்டு எங்கே செல்கிறாய்? என் வீடு இர
பாழான நிலையிலுள்ள ஆற்றின் சரிவில் வளர்ந்து நிற்கும் புற்களுக்கிடையிலே நான் அவளைக் கேட்டேன்,“பெண்ணே, உன் விளக்கை திரையிட்டு மறைத்துக் கொண்டு எங்கே செல்கிறாய்? என் வீடு இருளில் தனிமையின் சோகத்தில் இருக்கிறது. உன் விளக்கை எனக்கு இரவலாகக் கொடு” அவள் தன் ஒளியற்ற கண்களை ஒரு கணம் உயர்த்தி இருளில் என் முகத்தைப் பார்த்தாள்.
அவள் சொன்னாள், “பகற்பொழுது மேற்கிலே மறைகின்ற நேரம் நீரிலே என் விளக்கை மிதக்கவிட ஆற்றிற்கு வந்திருக்கிறேன்” வளர்ந்து நிற்கும் புற்களுக்கிடையில் நான் தனியாக நின்று கொண்டு, மெலிதாய் எரிகின்ற அவள் விளக்கு எந்தப் பயனும் இல்லாமல் நீரோட்டத்தில் செல்வதைப் பார்க்கிறேன்……
பாடல் 63
அன்னப் பறவைகள் பரிசுத்தமாக
வானில் உயரப் பறப்பது போல்
என் நினைவுகளும் இரவும் பகலும்
உயரப்பறக்கட்டும்.
ஒரு வணக்கத்தில் இறைவனே
ஒரே ஒரு வணக்கத்தில்
எனது ஆன்மா
அன்னப் பறவைகள் பரிசுத்தமாக
வானில் உயரப் பறப்பது போல்
என் நினைவுகளும் இரவும் பகலும்
உயரப்பறக்கட்டும்.
ஒரு வணக்கத்தில் இறைவனே
ஒரே ஒரு வணக்கத்தில்
எனது ஆன்மா தனது நிலையான
வீட்டை நோக்கிச் செல்லட்டும்.
ஒவ்வொரு நாளும் நான் என் காகிதப் படகுகளை
ஓடுகின்ற சிற்றாறில் ஒவ்வொன்றாய்
மிதக்க விடுகிறேன்!
அதன்மீது பெரிய கறுப்பு எழுத்துக்களால்
என் பெயரையும் நான் வாழ்ந்து
ஒவ்வொரு நாளும் நான் என் காகிதப் படகுகளை
ஓடுகின்ற சிற்றாறில் ஒவ்வொன்றாய்
மிதக்க விடுகிறேன்!
அதன்மீது பெரிய கறுப்பு எழுத்துக்களால்
என் பெயரையும் நான் வாழ்ந்து கொண்டிருக்கும்
கிராமத்தின் பெயரையும் எழுதுகிறேன்.
ஏதோ ஓர் அறிமுகமில்லாத நாட்டில்
யாரேனும் அவற்றைக் கண்டு
நான் யார் என்று தெரிந்து கொள்வார்கள்.
எனது சிறிய படகுகளை எங்கள் வீட்டுத்
தோட்டத்து பவள மல்லிகை
மலர்களால் நிரப்புகிறேன்......
- 19. காகிதப் படகுகள்
வேனில்காலத்தில்சுற்றித்திரிகின்றபறவைகள்பாடிவிட்டுப்
பறந்துசெல்வதற்காகவேஎன்சன்னலுக்குவருகின்றன!
இலையுதிர்காலத்துப்பழுப்புஇலைகள்
பாட்டிசைக்கமுடியாமல்
வேனில்காலத்தில்சுற்றித்திரிகின்றபறவைகள்பாடிவிட்டுப்
பறந்துசெல்வதற்காகவேஎன்சன்னலுக்குவருகின்றன!
இலையுதிர்காலத்துப்பழுப்புஇலைகள்
பாட்டிசைக்கமுடியாமல்
காற்றில்வேகமாகஅசைந்துவந்து
பெருமூச்சுடன்அங்குவிழுகின்றன!
- 1
கடற்பறவைகளும்கடல்அலைகளும்
சந்தித்துநெருங்குவதுபோல்நாமும்நெருங்குகிறோம்.
கடற்பறவைகள்பறந்துசென்றுவிடுகின்றன.
கடல்அலைகள்உருண்டோடிவிடுகின்றன.
நாமும்பிரிந்துசெல்கிறோம்.
- 54
“என் இனியவனே, இது உன்னுடைய கதை; என்னுடையதும் கூட. நான் இதை எழுதுவதற்குப் பல சமயங்களில் முயன்றிருக்கிறேன். வேண்டாம் என்று நினைக்கவும் செய்தேன். போதிய துணிவு என்னிடம் இருந்
“என் இனியவனே, இது உன்னுடைய கதை; என்னுடையதும் கூட. நான் இதை எழுதுவதற்குப் பல சமயங்களில் முயன்றிருக்கிறேன். வேண்டாம் என்று நினைக்கவும் செய்தேன். போதிய துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை. இதன் ஒவ்வொரு சொல்லும் என் உணர்வுகளில் வேதனையையும், பாரத்தையும் சுமந்து கொண்டு கூலிகளைப் போலத்தான் உதயமாகின்றன. என் கண்கள் நனையும் பொழுது நான் வியந்து போகிறேன். எத்தனை வருடங்களுக்குப் பிறகு இன்றும் நான் உன் நினைவுகளிலிருந்து விடுதலை பெற முடியவில்லை அல்லவா!”
“என் இனியவனே! இனி ஒரு போதும் நான் உன்னைக் காண மாட்டேன். அதனால் மட்டுமே நான் இந்தக் கதையை எழுதுகிறேன். இந்தக்கதைக்கு உயிருள்ள காலம் வரை நீ எனக்குப் பூரணமாக நஷ்டப்படமாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று யாருக்குத் தெரியும்?”
Sublime one, you are the sky; the nest as well,
You are the haven where the deepest love dwells
Every moment, in varied hues, sounds and scents,
Your love envelopes my heart from all sides!
From where you are, golden platter in its hand,
Dawn brings with it the most exquisite garland
And places it in silence on earth’s forehead;
Evening descends softly on herd-less fields then.
Through trackless paths i
Sublime one, you are the sky; the nest as well,
You are the haven where the deepest love dwells
Every moment, in varied hues, sounds and scents,
Your love envelopes my heart from all sides!
From where you are, golden platter in its hand,
Dawn brings with it the most exquisite garland
And places it in silence on earth’s forehead;
Evening descends softly on herd-less fields then.
Through trackless paths in golden water spouts
From western seas comes the most soothing rain.
It’s where you reside that our soul takes flight
Infinite is the span there and perfect the light.
No night or day exists there; nor any other being
No colors or smells there; no words nor meaning!
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.